South India

img

‘உயர்’ சாதியினரால் நிரம்பி வழியும் இந்தியக் கலாச்சார ஆய்வுக் குழு... 16 பேரில் தலித்துக்கள், பழங்குடியினர், சிறுபான்மையினர், பெண்கள் ஒருவர் கூட இல்லை; தென்னிந்தியாவும் புறக்கணிப்பு

தென்னிந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும் ஒருவருக்கு கூட பிரதிநிதித்துவம் வழங்கவில்லை...

img

இந்தி திரையுலகிற்கே முன்னுரிமை தருகிறீர்கள்... தென்னிந்திய திரைக் கலைஞர்கள் புறக்கணிக்கப்படுகிறோம்

பெரிய ஆளுமைகள், கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமேகொடுக்கப்படுகிறது. தென்னிந்தியசினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படு வதாகவே நாங்கள் உணர்கின்றோம். ....